Translate the Page

Home Page

VAZHUTHALANGUNAM

***வழுதலங்குணம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ் நாடு, 604601.***
                                                                   visitors count--

    வழுதலங்குணம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 3000 த்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்த கிராமம்  திருவண்ணாமலையில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நுற்றாண்டு  பழமை வாய்ந்த ஆலயங்களூம் , சமண சமயத்தின் கல்வெட்டுக்களூம்  “மட்டமலை”  என்னும்  மலைபகுதியில் காணப்படுகிறது
அரசு உயர்நிலைப் பள்ளி

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த மட்டமலையில்  வினாயகர் மற்றும் முருகர் கோவில்கள் அமைந்துள்ளது. சூரிய ஒளீக்கதிர்கள் புகமுடியாத சுனைகளூம் இங்கு காணப்படுகின்றன.இங்கு உள்ள ஏரிகளூம், குளங்களும் கிராமத்தை பசுமையாக வைத்திருக்க உதவுகின்றன.

 

வருடந்தோறும் மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் இங்குள்ள பெரியாண்டவருக்கு திருவிழா கொண்டாடப்படும். ஆடு, கோழி மற்றும் பன்றிகளை இறைவனுக்கு படைப்பார்கள்.

வழுதலங்குணத்தில் உள்ள கோவில்கள் :

1.  சிவன் கோவில்
2.பெருமாள் கோவில்
3.  மாரியம்மன் கோவில்
4. திரௌபதி அம்மன் கோவில்
 

Photos of Vazhuthalangunam


mariyamman kovil

Mariyamman Kovil

Being a part of thiruvizha 2013
Thiruvizha Iravu kovil
Thiruvizha Iravu kovil
Thiruvizha Iravu kovil Side View
Thiruvizha Iravu kovil Side View
Thiruvizha Iravu Ursavam
Thiruvizha Iravu Ursavam
agni oorvalam
Agni oorvalam
with barathi
At mattamalai with bharathi
Nature of Vazhuthalangunam-1
Nature of Vazhuthalangunam-1
Nature of Vazhuthalangunam-2
Nature of Vazhuthalangunam-2

பள்ளிகள் :

         1.டேனிஷ் மிஷன் துவக்கப் பள்ளி
         2.அரசு தொடக்கப் பள்ளி
         3.அரசு உயர்நிலைப் பள்ளி
         4.மழலையர் பள்ளி (2)


ஏரிகள் :

 2பெரிய ஏரி
2அந்தேரி
3கோனந்தாங்கல் ஏரி
2குப்பத்து ஏரி

எல்லை கிராமங்கள் : 

  1.கனபாபுரம்
2.காக்குளத்து பட்டி
3.கீழ்பென்னாதூர்
4.மேக்களூர்
5.கொத்தந்தவாடி
6.ரெட்டியார்பாலையம்

பேருந்து கால அட்டவணை :

வ.எண்   நேரம்புறப்படும் இடம்சேரும் இடம்வழிபேருந்தின் பெயர்
1 காலை 5.00வழுதலங்குணம்திருவண்ணாமலைகழிக்குளம்26
2 காலை 5.30திருவண்ணாமலைஅவலுர்பேட்டை வழுதலங்குணம்STMS
3 காலை 6.20அவலுர்பேட்டை திருவண்ணாமலைவழுதலங்குணம்TBN
4 காலை 6.20திருவண்ணாமலைவழுதலங்குணம்கழிக்குளம்26
5 காலை 7.20வழுதலங்குணம்திருவண்ணாமலைகழிக்குளம்26
6 காலை 7.20திருவண்ணாமலைவழுதலங்குணம்கோவில்மேடுTBN BALAJI
7 காலை 8.00வழுதலங்குணம்திருவண்ணாமலைகோவில்மேடுTBN BALAJI
8 காலை 8.50திருவண்ணாமலைவழுதலங்குணம்கோவில்மேடுTBN BALAJI
9 காலை 9.20வழுதலங்குணம்திருவண்ணாமலைகோவில்மேடுTBN BALAJI
10 காலை 9.55அவலுர்பேட்டை திருவண்ணாமலைமேக்களூர்STMS
11 காலை 10.35திருவண்ணாமலைவழுதலங்குணம்கழிக்குளம்TBN
12 காலை 11.00திருவண்ணாமலைவழுதலங்குணம்கழிக்குளம்STMS
13 காலை 11.30வழுதலங்குணம்திருவண்ணாமலைகழிக்குளம்TBN
14 மதியம் 12.45திருவண்ணாமலைவழுதலங்குணம்கழிக்குளம்26
15 மதியம் 1.50திருவண்ணாமலைவழுதலங்குணம்கோவில்மேடுTBN BALAJI
16 மதியம் 2.30வழுதலங்குணம்திருவண்ணாமலைகோவில்மேடுTBN BALAJI
17 மதியம் 2.45திருவண்ணாமலைஅவலுர்பேட்டை வழுதலங்குணம்TBN
18 மதியம் 2.55அவலுர்பேட்டை திருவண்ணாமலைவழுதலங்குணம்STMS
19 மாலை 3.50திருவண்ணாமலைஅவலுர்பேட்டை வழுதலங்குணம்STMS
20 மாலை 4.30திருவண்ணாமலைவழுதலங்குணம்கழிக்குளம்26
21 மாலை 5.00அவலுர்பேட்டை திருவண்ணாமலைவழுதலங்குணம்TBN
22 மாலை 5.30வழுதலங்குணம்திருவண்ணாமலைகழிக்குளம்26
23 மாலை 6.30திருவண்ணாமலைவழுதலங்குணம்கழிக்குளம்TBN BALAJI
24 இரவு 7.50அவலுர்பேட்டை திருவண்ணாமலைவழுதலங்குணம்STMS
25 இரவு 8.30திருவண்ணாமலைவழுதலங்குணம்கழிக்குளம்TBN
26 இரவு 8.40திருவண்ணாமலைவழுதலங்குணம்கழிக்குளம்26


தலைப்புஇடம்தூரம்
அருகாமையில் உள்ள இரயில் நிலையம்திருவண்ணாமலை இரயில் நிலையம்18 கி.மீ
மேக்களூர் அரசு சுகாதார நிலையம்5 கி.மீ
அருகாமையில் உள்ள மருத்துவமனைகள்கழிகுளம் அரசு சுகாதார நிலையம்6 கி.மீ
கீழ்பென்னாத்தூர் அரசு சுகாதார நிலையம்7 கி.மீ
அருகாமையில் உள்ள காவல் நிலையம்கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம்7 கி.மீ
அருகாமையில் உள்ள காவல் நிலையம்கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம்7 கி.மீ

விவரங்கள் :
வட்டம் திருவண்ணாமலை
மாவட்டம் திருவண்ணாமலை
ஒன்றியம்கீழ்பென்னாத்தூர்
நாடாளுமன்ற தொகுதிதிருவண்ணாமலை
சட்டமன்ற தொகுதிகீழ்பென்னாத்தூர்
மாநிலம்தமிழ் நாடு
தபால் பெட்டி எண்604 601
STD  எண்STD code : 04175




No comments:

Post a Comment