Translate the Page

Monday 14 July 2014

Vazhuthalangunam

                                                                 VAZHUTHALANGUNAM    

                   
                                                

    வழுதலங்குணம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 3000 த்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்த கிராமம்  திருவண்ணாமலையில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நுற்றாண்டு  பழமை வாய்ந்த ஆலயங்களூம் , சமண சமயத்தின் கல்வெட்டுக்களூம்  “மட்டமலை”  என்னும்  மலைபகுதியில் காணப்படுகிறது
அரசு உயர்நிலைப் பள்ளி

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த மட்டமலையில்  வினாயகர் மற்றும் முருகர் கோவில்கள் அமைந்துள்ளது. சூரிய ஒளீக்கதிர்கள் புகமுடியாத சுனைகளூம் இங்கு காணப்படுகின்றன.இங்கு உள்ள ஏரிகளூம், குளங்களும் கிராமத்தை பசுமையாக வைத்திருக்க உதவுகின்றன.

 

வருடந்தோறும் மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் இங்குள்ள பெரியாண்டவருக்கு திருவிழா கொண்டாடப்படும். ஆடு, கோழி மற்றும் பன்றிகளை இறைவனுக்கு பலிகொடுப்பார்கள்.

வழுதலங்குணத்தில் உள்ள கோவில்கள் :

1.  சிவன் கோவில்
2.பெருமாள் கோவில்
3.  மாரியம்மன் கோவில்
4. திரௌபதி அம்மன் கோவில்
 

Photos of Vazhuthalangunam

mariyamman kovil

Mariyamman Kovil

Being a part of thiruvizha 2013
Thiruvizha Iravu kovil
Thiruvizha Iravu kovil
Thiruvizha Iravu kovil Side View
Thiruvizha Iravu kovil Side View
Thiruvizha Iravu Ursavam
Thiruvizha Iravu Ursavam
agni oorvalam
Agni oorvalam
with barathi
At mattamalai with bharathi
Nature of Vazhuthalangunam-1
Nature of Vazhuthalangunam-1
Nature of Vazhuthalangunam-2
Nature of Vazhuthalangunam-2

பள்ளிகள் :

         1.டேனிஷ் மிஷன் துவக்கப் பள்ளி
         2.அரசு தொடக்கப் பள்ளி
         3.அரசு உயர்நிலைப் பள்ளி 
         4.மழலையர் பள்ளி (2)


ஏரிகள் :

  1.  பெரிய ஏரி
  2.  அந்தேரி
  3.  கோ னந்தாங்கல் ஏரி
  4.  குப்பத்து ஏரி

எல்லை கிராமங்கள் : 

  1.கனபாபுரம்
2.காக்குளத்து பட்டி
3.கீழ்பென்னாதூர்
4.மேக்களூர்
5.கொத்தந்தவாடி
6.ரெட்டியார்பாலையம்

பேருந்து கால அட்டவனை

வ.எண்    நேரம் புறப்படும் இடம் சேரும் இடம் வழி பேருந்தின் பெயர்
1  காலை 5.00 வழுதலங்குணம் திருவண்ணாமலை கழிக்குளம் 26
2  காலை 5.30 திருவண்ணாமலை அவலுர்பேட்டை  வழுதலங்குணம் STMS
3  காலை 6.20 அவலுர்பேட்டை  திருவண்ணாமலை வழுதலங்குணம் TBN
4  காலை 6.20 திருவண்ணாமலை வழுதலங்குணம் கழிக்குளம் 26
5  காலை 7.20 வழுதலங்குணம் திருவண்ணாமலை கழிக்குளம் 26
6  காலை 7.20 திருவண்ணாமலை வழுதலங்குணம் கோவில்மேடு TBN BALAJI
7  காலை 8.00 வழுதலங்குணம் திருவண்ணாமலை கோவில்மேடு TBN BALAJI
8  காலை 8.50 திருவண்ணாமலை வழுதலங்குணம் கோவில்மேடு TBN BALAJI
9  காலை 9.20 வழுதலங்குணம் திருவண்ணாமலை கோவில்மேடு TBN BALAJI
10  காலை 9.55 அவலுர்பேட்டை  திருவண்ணாமலை மேக்களூர் STMS
11  காலை 10.35 திருவண்ணாமலை வழுதலங்குணம் கழிக்குளம் TBN
12  காலை 11.00 திருவண்ணாமலை வழுதலங்குணம் கழிக்குளம் STMS
13  காலை 11.30 வழுதலங்குணம் திருவண்ணாமலை கழிக்குளம் TBN
14  மதியம் 12.45 திருவண்ணாமலை வழுதலங்குணம் கழிக்குளம் 26
15  மதியம் 1.50 திருவண்ணாமலை வழுதலங்குணம் கோவில்மேடு TBN BALAJI
16  மதியம் 2.30 வழுதலங்குணம் திருவண்ணாமலை கோவில்மேடு TBN BALAJI
17  மதியம் 2.45 திருவண்ணாமலை அவலுர்பேட்டை  வழுதலங்குணம் TBN
18  மதியம் 2.55 அவலுர்பேட்டை  திருவண்ணாமலை வழுதலங்குணம் STMS
19  மாலை 3.50 திருவண்ணாமலை அவலுர்பேட்டை  வழுதலங்குணம் STMS
20  மாலை 4.30 திருவண்ணாமலை வழுதலங்குணம் கழிக்குளம் 26
21  மாலை 5.00 அவலுர்பேட்டை  திருவண்ணாமலை வழுதலங்குணம் TBN
22  மாலை 5.30 வழுதலங்குணம் திருவண்ணாமலை கழிக்குளம் 26
23  மாலை 6.30 திருவண்ணாமலை வழுதலங்குணம் கழிக்குளம் TBN BALAJI
24  இரவு 7.50 அவலுர்பேட்டை  திருவண்ணாமலை வழுதலங்குணம் STMS
25  இரவு 8.30 திருவண்ணாமலை வழுதலங்குணம் கழிக்குளம் TBN
26  இரவு 8.40 திருவண்ணாமலை வழுதலங்குணம் கழிக்குளம் 26


தலைப்பு இடம் தூரம்
அருகாமையில் உள்ள இரயில் நிலையம் திருவண்ணாமலை இரயில் நிலையம் 18 கி.மீ
மேக்களூர் அரசு சுகாதார நிலையம் 5 கி.மீ
அருகாமையில் உள்ள மருத்துவமனைகள் கழிகுளம் அரசு சுகாதார நிலையம் 6 கி.மீ
கீழ்பென்னாத்தூர் அரசு சுகாதார நிலையம் 7 கி.மீ
அருகாமையில் உள்ள காவல் நிலையம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் 7 கி.மீ
அருகாமையில் உள்ள காவல் நிலையம் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் 7 கி.மீ

விவரங்கள் :
வட்டம்  திருவண்ணாமலை
மாவட்டம்  திருவண்ணாமலை
ஒன்றியம் கீழ்பென்னாத்தூர்
நாடாளுமன்ற தொகுதி திருவண்ணாமலை
சட்டமன்ற தொகுதி கீழ்பென்னாத்தூர்
மாநிலம் தமிழ் நாடு
தபால் பெட்டி எண் 604 601
STD  எண் STD code : 04175

வழுதலங்குணத்தை Google வரைபடதில் பார்க்க கிளிக் செய்க


03.08.14 பெரியாண்டவர் கோவில் திருவிழா படங்களை காண இங்கு கிளிக் செய்க.......